வில் - Vil
s. a bow,
தனுசு; 2. a spring of a clock etc; 3. the 19th lunar mansion
மூலநாள்; 4. light,
ஒளி; 5. the
banner of the Sera kings, சேரன் கொடி.
வில்லம்பு, the arrow discharged from a bow. வில்லவன், விற்சேரன், an epithet of the Sera kings, the device on whose banner was a bow, சேரன். வில்லாண்மை, dexterity with the bow, archery. வில்லார், வில்லியர், hunters. வில்லாளன், வில்லாளி, விற்காரன், an archer. வில்லெய்ய, வில்போட, to shoot with a bow. வில்லேருழவர், warriors, படைவீரர். வில்வாங்க, -ஏறிட, to bend a bow. வில்வித்தை, archery. விற்காரன், an archer. விற்கால், a bow-leg. வின்னாண், a bow-string.
இந்திரன் - intiran
s. Indra, the king of gods; a king, இறைவன்.
இந்திர தனுசு, -வில்(லு), the rainbow, the bow of Indra. இந்திர திசை, the east (ஐந்திரி, the east under the regency of Indra). இந்திரபதம், the world of Indra. தேவேந்திரன், the king of the devas (gods). இந்திராணி, the wife of Indra. இந்திரானுசன், Vishnu, the younger brother of Indra. ஐந்திரம், a sanskrit grammar composed by Indra.