தனயன் - Thanayan
தனையன், s. (fem. தனையை, தனயள்) a son, புத்திரன்.
க்ஷீரம் - ksiram
s. milk, பால் (see கீரம்).
க்ஷீரசாகரம், the sea of milk, க்ஷீராப்தி. க்ஷீராப்திதனையை, a name Lakshmi; lit. (the daughter of the sea of milk.) க்ஷீரான்னம், milk and rice. க்ஷீரோதகம், union; (lit. milk & water). க்ஷீரோதக ஞாயம், an argument in logic, a non causa, pro causa founded on a sudden coincidence.