தவம் -
தபம், தபஸ், s. penance, austerity, see தபசு.
தவச்சாலை, a hermitage. தவமுனி, a rigid devotee. அருந்தவம், severe penance. தவலோகம், the fifth of the upperworlds. தவர், exalted devotees, rishis. தவன், an ascetic, தவசி; 2. a husband, புருஷன்.
தவசு - tavacu
தவம், s. see தபசு, penance.
தவசு முருங்கை, a medicinal plant, justicia tranquebariensis.
தவோபலம் - tavopalam
s. see under தபசு, தபோ பலம்.
From Digital Dictionaries