மார்க்கம் - Maarkkam
s. a way, a road, a path, வழி; 2. manner, mode of conduct, religion, ஒழுக்கம்; 3. a street, a long street; 4. the monthe of மார்கழி; 5. a kind of dance; 6. a mode of beating time; 7. (medic. dic) a medicinal herbeclypta prostra, கையாந்தகரை.
எந்தமார்க்கமாய்ப் பிழைக்கிறான், how does he support himself? நீ அதற்கொரு மாதர்க்கம்பண்ண வேண் டும், you must find some way for it. மார்க்கக்காரன், an honest man. மார்க்கப்படுத்த, மார்க்கம் பண்ண, - செய்ய, to set in order, to seek means. மார்கமாய், orderly, in the right way. அமார்க்கம், heresy, irreligion. கிறிஸ்து மார்க்கம், Christianity, the Christian religion. சமுசாரமார்க்கம், conjugal life. சன்மார்க்கம், probity, integrity, morality. துன்மார்க்கம், a wicked way of life. விபசாரமார்க்கம், an adulterous life.
எண் - Enn
s. thought, estimation, எண்ணம்; 2. number, enumeration, இலக்கம்; 3. arithmetic, கணிதம்; 4. deliberation, counsel, ஆலோசனை; 5. knowledge, அறிவு; 6. mind. மனம்; 7. astronomy, astrology, சோதிட நூல்; 8. logic, தர்க்கம்; 9. fineness of gold or silver, மாற்று; 1. esteem, honour, மதிப்பு; 11. bound, limit, வரையறை.
எண்ணுமெழுத்தும் கண்ணெனத் தகும், arithmetic and grammar may be regarded as eyes. எண்ணுக்குள் அடங்காதது, that which is innumerable, or incomprehensible. எண் கூட்டல், addition. எண் சுவடி, the multiplication table. எண் பெருக்கல், multiplication. எண்ணிலா, எண்ணிறந்த, innumerable.
தருக்கம் -
s. see தர்க்கம்.
From Digital DictionariesMore