தளர் -
s. slackening, தளர்ச்சி.
இளக்கம் -
s. softness, pliableness, laxity, tenderness of mind, compassion, நெகிழ்ச்சி; 2. weariness, தளர்ச்சி.
கையிளக்கமில்லாதவன், a close-fisted person, a niggard.
சழக்கு - cazakku
சளக்கு, s. fault, குற்றம்; 2. crashing sound, the noise of a thing falling; 3. lie, falsehood, பொய்; 4. ignorance, அறியாமை; 5. fatigue, exhaustion, தளர்ச்சி.
சழக்குச் சழக்கென, சழக்குப்புழக்கென, to sound with a crashing noise.
From Digital DictionariesMore