அழை - Azhai
VI. v. t. call, invite, வரவழை; 2. lead, conduct, கூட்டிப் போ; 3. shout, cry out.
அவனை அழைத்தனுப்பு, send for him. அழைத்து வா, அழைத்துக்கொண்டு வா, bring along with you. விருந்தழைக்க, to invite to a dinner. அழைக்க, அழைத்தல், அழைப்பு v. n. s. calling, inviting. அழைப்புப் பத்திரம், letter of invitation; written call to the pastorate of a church.
இலை - Illai
s. a leaf of a tree or plant, foliage, தழை; 2. stripes in Venetian windows, இதழ்; 3. petal, பூவிதழ்; 4. miserely character, லோபம்; 5. spoke of a wheel, சக்கிரத்தின் ஆர்.
இலைகிள்ள, to nip leaves, an amusement of women. இலைக்கதவு, a venetian door or window. இலைக்கறி, a dish or green or pot herbs, கீரை. இலைக்குறடு, a fine and long pair of pincers used by goldsmiths. இலைக்கொடி, a betel-plant. இலைதைக்க, to stitch leaves together. இலையுதிர்வு, the fall of leaves. இலைவாணியன், one who sells betel leaves, vegetables etc. வெற்றிலை, betel leaf. (also இலையமுது.)
தளிர் - Thalir
s. sprout, shoot, bud, தழை.
தளிரடி, tender feet; 2. a female, பெண். தளிரியல், a damsel. தளிர்விட, to sprout, to put forth buds.
From Digital DictionariesMore