உதவி - Uthavi
s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation.
காலத்தில்செய்த உதவி, timely help. சமயத்திற்கேற்ற உதவி; seasonable aid. உதவியாயிருக்க, --செய்ய, to help. கைக்குதவி, help to the hand, something to lean upon as a staff, an assistant etc. பொருளுதவி, pecuniary help. வாக்குதவி, சொல்லுதவி, help by word, recommendation. உதவிக்காரன், (Christ.) servant, minister, deacon, fem. உதவிக்காரி, deaconess.
தனி - Thani
VI. v. t. (தனித்திரு), be alone, single, solitary, தனிமையாயிரு; 2. be forsaken, உதவியற்றிரு.
தனித்தவிடம், a solitary place. தனித்துப்பேச, to speak privately to any one. தனித்துப்போக, to go alone, to go by oneself. தனிப்பு, v. n. same as தனிமை.
தனிமை - Thanimai
s. solitariness, ஒன்றி. 2. helplessness, உதவியின்மை; 3. incomparableness, உவமையின்மை.
From Digital DictionariesMore