தாக்கம் - Thaakkam
s. (from தாக்கு v.) reaction, force, pressure; 2. preponderance, அதிபாரம்.
பசித்தாக்கம், gnawing or pinch of hunger.
சாதா - cata
s. (for.) plain-work, not figured or carved, பருமட்டுவேலை.
சாதாக்கம்மல், plain ear-ring of gold, சாதாக்கொப்பு. சாதாவேலை, rough work, plain workmanship.