தாசன் - tacan
s. a servant,
ஊழியன்; 2. a slave,
அடிமை; 3. a devotee,
தாதன்; 4. a fisherman,
வலையன்; 5. one of the 4th caste,
சூத்திரன்.
அடியேன் தாசன், I am your servant. தாசத்துவம், servitude, bondage, அடிமை. தாசபாலனம், preservation from servitude. ஹரிதாசன், அரிதாசன், விஷ்ணுதாசன், a devotee of Vishnu. தாசாநுதாசன், a humble slave.