அற்பம் - Arpam
s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய்.
அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
தாலாட்டு - Thaalaattu
தாராட்டு, III. v. t. (தால் +ஆட்டு) sing and lull a child to sleep (with dat.)
தாலாட்டு, v. n. cradle song, a lullaby.
நீக்கம் - Niikkam
s. (நீங்கு) separation, liberation, நீங்குகை; 2. opening, gap, பிளப்பு; 3. length, extension, நீளம்.
நீக்கமாயிருக்க, to be full of clefts or chinks. நீக்கங்கிடைத்தால் விடான், if he get room, he will take advantage of it.
From Digital DictionariesMore