தாழ்த்து - Thaazhththu
III. v. t. bring low, lower, depress, deepen, தாழச்செய்; 2. abase, degrade, அடக்கு; 3. humble, கீழ்ப் படுத்து; 4. spend or while away time.
தாழ்த்திப் பிடிக்க, to hold down. காலந்தாழ்த்த, to while away time, to delay.
தணி - Thanni
VI v. t. abate, subdue, கீழ்ப் படுத்து; 2. calm, ஆற்று; 3. slacken, soften, இளக்கு; 4. lower, தாழ்த்து; 5. quench, அவி; 6. (vulg.) cause to increase.
பசி தணிக்க, to appease hunger. தணிப்பு, v. n. mitigating, abatement.
உண்மை - Unmai
s. (உள்) being, existence, entity; உள்ளது; 2. truth, fact, certainty, reality, மெய்; 3. faithfulness, honesty, யதார்த்தம்; 4. knowledge, அறிவு; 5. nature, essence, உள்ள தன்மை.
உண்மையில், of course. உண்மைத் தாழ்ச்சி, --த்துரோகம், --ப், -- பேதகம், unfaithfulness. உண்மைப்பட, to become evident. உண்மைப்படுத்த, to prove a thing to be true. உண்மைப்பிடி, adherence to truth, steady perseverance in religion.
From Digital DictionariesMore