தடவு - Thadavu
s. expanse, greatness, பெருமை; 2. curve, வளைவு; 3. the foot of a censer, தூபக்கால்.
தடவுச் செவி, a very large ear. தடவுத்தாழி, a very large jar.
சாடி - Saadi
ஜாடி, s. a jar, தாழி; 2. Aquarius of the zodiac, கும்பராசி; 3. a malicious report, slander; 4. powder, பஸ்மம்; 5. a furrow, உழுசால்.
நோய்ஞ்சல் - noyncal
vulg. நோஞ்சல்,
s. a sickly
ப பஃறாழிசை , s. (in comb.) a metre of verse; as species of the கலிப்பா verse. (பல்+தாழிசை).
From Digital DictionariesMore