ஆழம் - Aazham
s. depth. profundity, abyss, தாழ்வு, குட்டம்; 2. depth of thought, comprehensiveness of mind, ஆழ்ந்த கருத்து.
ஆழமான, (ஆழ்ந்தகருத்து) deep sense; mature thought, abstruse idea. ஆழம் பார்க்க, to sound the depth of any place; to sound or sift one. ஆழியன், deep-minded person, reserved character, imposter.
இழுக்கு - Izhukku
s. a fault, குற்றம், defect, flaw, ஈனம்; 2. deviation, mistake, தவறு; 3. disgrace, நிந்தை; 4. delay. தாமதம்; 5. baseness, தாழ்வு; 6. slippery ground, வழுக்குநிலம்.
இழுக்குவழி, இழுக்காறு, evil way, path of iniquity.
பள்ளம் - Pallam
s. lowness, தாழ்வு; 2. a low land, a valley, தாழ்ந்த நிலம்; 3. a hollow pit, a hole in the road, குழி.
மேடுபள்ளம், hill and dale, rises and falls, ups and downs. இங்குமங்கும் பள்ளம் விழுந்திருக்கிற செம்பு, a brass pot dimple here and there. பள்ளந் தூர்க்க, to fill up a hole. பள்ளந் தோண்ட, to dig a ditch or hole, பள்ளம் பறிக்க. பள்ளம் விழ, to be hollow.
From Digital DictionariesMore