சுத்திகரி - Suthikari
VI. v. t. cleanse, purify, sanctify, சுத்தியாக்கு.
சுத்திகரிப்பு, சுத்திகரம், purification, சுத்திகரணம்.
குளிர்ச்சி -
குளிர்த்தி, குளிர்மை, குளுத்தி, குளுமை, v. n. coolness, chillness, சீதளம்; 2. that which is refreshing, pleasant and cooling; திருத்திகரம்; 3. kindness, benevolence, அன்பு; 4. frigidity as in death.
குளிர்த்திப்பண்டம், a refrigerative, anything cooling. குளிர்த்தியாயிருக்க, to be cool and refreshing. குளுமைகொள்ள, to feel chilly as on the approach of death. குளுமைக்கட்டி, mumps.
மூர்த்தி - murtti
s. the body, figure, shape, உருவம்; 2. a form of deity, தேவன்; 3. Siva; 4. Buddha; 5. Argha.
மும்மூர்த்திகள், the Hindu Triad. மூர்த்திகரம், divinity, divine nature, essence, தெய்வீகம். மூர்த்திகன், Kumara; 2. Bhairava.
From Digital DictionariesMore