சுகந்தி - cukanti
சுகந்திக்கல், s. a kind of amethyst.
செவ்வந்தி - cevvanti
s. a class of flowering plants, சிவந்தி. Its different species are மஞ்சட் செவ்வந்தி, செண்டுச்-, அரும்புச்-, துலுக்கச்- etc.
செவ்வந்திக்கல், an amethyst. முட் செவ்வந்தி, the rose.