திடுக்கு - titukku
திடுக்காட்டம், s. fright terror, sudden fear, shudder, திடுக்கம்.
திடுக்கிட, to be scared, startled, terrified, frightened, alarmed. திடுக்கிடு, v. n. a start, shudder, shock. திடுக்கிடப்பண்ண, to scare, to terrify. திடுக்கிட்டெழும்ப, to rise up startled, alarmed. திடுக்கென, suddenly. திடுக்கெனல், v. n. being sudden, occurring suddenly.