குடாரி - kutari
(குடரி) s. axe, கோடாலி; 2. an elephant-goad, யானைத்தோட்டி; 3. long pepper, piperlongum, திப்பிலி.
சஞ்சலை - cancalai
s. lightning, மின்னல்; 2. Lakshmi, the wife of Vishnu; 3. long-pepper, திப்பிலி.
சபலா - capala
s. long pepper, திப்பிலி.
From Digital DictionariesMore