களவு - Kalavu
s. theft, திருட்டு; 2. deceit, treachery, வஞ்சனை.
கையுங்களவுமாய்ப் பிடிக்க, to catch one red-handed. களவன், களவாணி, களவாளி, a thief. களவுபோனது, things stolen away. களவொழுக்கம், illicit intercourse; களவிற்கூட்டம், களவுப்புணர்ச்சி. களவாடப்பட்டுவர, to be kidnapped.
திருட்டு - Thiruttu
s. theft, களவு; 2. fraud, ஏய்ப்பு.
திருட்டாய், திருட்டளவாய், thievishly. திருட்டுடைமை, stolen goods. திருட்டுத்தனம் --க்குணம் --ப்புத்தி, a thievish disposition, dishonesty. திருட்டுப்பிடிக்க, to find out a theft. திருட்டுப்போனது, anything stolen. திருட்டுமட்டை, a worthless thief. திருட்டுவேலை, thievish, dishonest practices.
தடயம் - Thadayam
s. goods, articles, பலபண்டம்; 2. stolen property found in the possession of the thief, திருட்டுச் சொத்து.
From Digital DictionariesMore