திருந்து -
III. v. t. improve, reform, தேறிப் போ; 2. be amended, corrected, corrected, perfected, சீர்படு; 3. grow even, சமனாகு.
கைதிருந்த, to be trained as the hand in writing. நாத்திருந்துகிறது, the tongue is trained in pronunciation. திருந்த, adv. (inf.) correctly, pefectly. "செய்வன திருந்தச்செய்" do properly whatever you do. திருந்தலர், திருந்தார், those who cannot be prevailed upon or reformed; enemies, foes. திருந்தின எழுத்து, a good handwriting. திருந்தின கை, a trained hand.
திருந்தலர் - tiruntalar
திருந்தார், s. see under திருந்து.