திறம் - Thiram
s. same as திறமை; 2. class, sort, வகை; 3. quality, nature, தன்மை; 4. party, side, பக்கம்; 5. cause, கார ணம்; 6. a kind of guitar with less than 7. strings.
அதற்கிது திறம், this is superior to that. திறங்காட்ட, திறமைகாட்ட, to display ability. திறங்கெட்டவன், திறங்கெட்ட, மூளி, an incompetent person. திறப்படுத்த, to improve, to strengthen. திறப்பிக்க, to make firm, to consolidate. திறமான சாப்பாடு, a splendid dinner. திறவான், திறவாளி, an able person. இருதிறத்தாரும், both parties. கல்வித்திறம், profound knowledge. திறனில்யாழ், a lute used in maritime tracts, நெய்தல் யாழ்த்திறம்.