எள் - Ellu
எள்ளு, s. rape-seed, sesamum, திலம், Different kinds of it are காட் டெள், காரெள், சிற்றெள், பேரெள், மயிலெள் etc.
எள்ளளவு, எள்ளுப்போல், எட்பிரமா ணம், எட்கடை, எட்கிடை, as much as a rape-seed very little. எள்ளுண்டை, a sweetmeat made of sesamum. எள்ளு மூக்கத்தனை கூடப் பிசகில்லை, there is no mistake even to the slightest extent. எண்ணெய், see separately. எள்ளோதனம், எள்ளோரை, cooked rice mixed with sesame powder and ghee.
சிதலம் - citalam
s. decay, rottenness, சிதிலம்.