பாக்கியம் - Paakkiyam
s. happiness, prosperity, fortune, செல்வம்; 2. destiny, fate, allotment, அதிஷ்டம்; 3. any of the eight superhuman powers ascribed to Siva etc, சித்தி.
பாக்கியன், பாக்கியவான், பாக்கியவந் தன், பாக்கியசாலி, (fem. பாக்கியவதி) a happy prosperous or wealthy person. பாக்கியவீனம், misfortune, ill-luck, unhappiness. பாக்கியானுகூலம், the attainment of riches.
கூலம் - Kuulam
s. the bank of a river or tank, கரை; 2. embankment, வரம்பு; 3. chance, fortune, அதிஷ்டம்; 4. the tail of a quadruped; 5. a monkey, குரங்கு; 6. a cow, பசு; 7. an elk, மரை; 8. grains of 18 kinds; 9. bazaar street, கடைவீதி; 1. confectionary, பண்ணிகாரம்.
அநுகூலம், (x பிரதிகூலம்) good fortune.
யோகம் -
s. union, especially of stars and planets, கூடல்; 2. luck, fortune, அதிஷ்டம்; 3. speculation, meditation, contemplation, நிஷ்டை; 4. civility, urbanity, உபசாரம்; 5. a means an expedient, உபாயம்; 6. height, excellence, உயர்ச்சி; 7. an astrological
யுத்தசன்னத்தன், one prepared for battle. யுத்தமுகம், முனைமுகம், the middle or thickest of a fight; the front of the army. யுத்தம் பண்ண, -செய்ய, to fight, to make war. யுத்தாங்கம், divisions of an army in battle.
From Digital DictionariesMore