நன்மை - Nanmai
s. (
நல்) good, benefit,
உபகாரம்; 2. welfare, prosperity,
சுபம்; 3. goodness, good nature,
நற்குணம்; 4. puberty of a girl,
இருது; 5.
(Chr. us.) Eucharist,
நற்கருணை.
காரியம் நன்மையாகும், the undertaking will prosper. நன்மை கடைபிடிக்க, to hold right principles firmly. நன்மை செய்ய, to do good. நன்மை தீமை, good and evil, festive and funeral occasions. நன்மை தீமைக்கு விலக்க, to excommunicate. நன்மையாய்ப் போக, to fall out well. நன்மையான, (நன்மைப்பட்ட) பெண், a girl grown marriageable.
தேவை - Theevai
s. necessity, need, want, வேண் டுவது; 2. (loc.) domestic occurrence, நன்மை தீமை; 3. a town, Ramnad.
அது எனக்குத் தேவை, I reed it, I want it. தேவையில்லை, it is not necessary or needed. தேவைக்காரன், one in whose house marriage etc. takes place; one who has a need.
ஊறு - Uuru
s. touch, தீண்டுகை; 2. evil, mischief, தீமை; 3. wound காயம்; 4. murder, கொலை; 5. body, சரீரம்; 6. obstacle, hindrance, இடையூறு.
ஊறுபாடு, hurt, injury, wounds. இடையூறு, obstacle, misfortune.
From Digital DictionariesMore