தீர்க்கம் - Thiirkkam
s. length, extension, நீளம்; 2. distinctness, தெளிவு; 3. perfection, accuracy, பூரணம்; 4. positiveness, certainty, திட்டம்; 5. distance, remoteness, தூரம்.
தீர்க்க சதுரம், a parallelogram. தீர்க்கசந்தி, (Gr.) a kind of combination of Sanskrit words by which 2 similar vowels long or short coalesce into one long vowel. தீர்க்க சுமங்கலி, a woman blessed with long enjoyment of the marriage state (used in congratulation). தீர்க்கதண்டம், prostration at full length. தீர்க்கதரிசனம், (Chr. us.) prophecy. தீர்க்கதரிசி, a prophet (fem. தீர்க்கதரி சனி). தீர்க்க நித்திரை, long sleep; 2. Euphemistic) death. தீர்க்கமாய்ப்படிக்க, to read distinctly. தீர்க்கயோசனை, தீர்க்காலோசனை, mature consideration. தீர்க்கவசனம், decisive language. தீர்க்கவைரம், cherished hatred. தீர்க்காயுசு, long life. தீர்க்காயுஷ்யம், (a salutation), length of days. தீர்க்காயுதம், a spear, a lance.
தரிசனம் - taricanam
தரிசனை,
s. sight, vision,
பார் வை; 2. dream,
சொப்பனம்; 3. the sight of a great personage, deity etc,
காட்சி; 4. visit to a sacred shrine,
தரிசிக்கை; 5. a mirror or looking glass,
கண்ணாடி; 6. spiritual knowledge, intellectual perception.
தரிசனம் காண, to see a vision. தரிசனம் பண்ண, -செய்ய, to pay a respectful visit to a great man or to an idol. தரிசனையாக, -கொடுக்க, to appear, to be seen. ஆத்தும தரிசனம், spiritual sight. சுவாமி தரிசனம், -தரிசனை, a sight of an idol. தரிசன பேதி, --வேதி, a drug by which inferior metals are transmuted into gold. தீர்க்கதரிசனம், a prophecy. தீர்க்கதரிசி, a prophet. முகதரிசனம், the sight of a great personage, a deity etc. தரிசனியம், தரிசியம், that which is visible, தோற்றமுள்ளது.