தீர்மானி - Teermaani
VI. v. t. determine, resolve, decide, நிருணயி; 2. finish, முடி; 3. appoint, designate, நியமி; 4. finish the interlude performed between stanzas in music, etc. தாளந்தீர்.
தீர்மானிப்பு, v. n. determination, decision; 2. termination of the interlude performed between stanzas, தாளத் தீர்ப்பு.
நிர்ணயி - Nirnnayi
நிர்ணி, நிர்ணை, VI. v. t. be certain or assured, நிச்சயி; 2. resolve determine, தீர்மானி.
ஸ்தாபி - stapi
தாபி, VI. v. t. found, erect, establish, set up, ஏற்படுத்து; 2. determine, தீர்மானி; 3. prove, உரூபி.
ஒரு குடியை ஸ்தாபிக்க, to originate or found a family. ஸ்தாபிதம், v. n. an establishment; 4. anything hidden underground.
From Digital DictionariesMore