தூக்கம் - Thuukkam
s. sleep, drowsiness, நித்திரை; 2. dullness, languor, சோம்பு; 3. hangings, drapery, தொங்கல்; 4. drooping of plants; 5. a kind of ear-ornament, காதணி; 6. a bone, சல்லியம்; 7. stagnation of commerce, lowness of price etc., விலையிறக்கம்; 8. a dejected countenance, முகச்சோர்வு.
எனக்குத் தூக்கம் வந்தமட்டுகிறது, என்னைத் தூக்கம் அமட்டுகிறது, sleep overtakes me, I feel sleepy. தூக்கக்கலக்கம், -மயக்கம், sleepiness, drowsiness. தூக்கங்கெட்டுப்போக, -கலைய, to be disturbed in sleep. துன்புறுத்த, to cause suffering. துன்புறுவோன், an afflicted man.
உறுத்து - uruttu
III. v. t. cause to be; உண் டாக்கு; 2. produce, வருவி; 3. constitute, ஏற்படுத்து; 4. insert, சேர்; 5. cause smarting irritation as in the eyes, conscience etc.; 6. increase, அதிகரி; 7. spread out, விரி.
அது மனதில் உறுத்துகிறது, it touches or pierces the heart. காலிலே கல்லுறுத்துகிறது, the pebbles hurt my feet. பயமுறுத்த, துன்புறுத்த, etc. see under, பயம், etc.