தட்டான் - Thattaan
s. (fem. தட்டாத்தி, pl. தட்டார்), goldsmith or silversmith; 2. a dragon fly, தும்பி; 3. a butterfly, வண்ணாத்திப் பூச்சி; 4. the plant Arabian costus.
தட்டாரப்பிள்ளை, a young person of the தட்டார், caste. தட்டாரப்பூச்சி, தட்டான் பூச்சி, a dragon fly. பொற்றட்டார், goldsmiths.
தும்பு -
s. fibre of vegetables; stings, நார்; 2. a rope to tie beasts with கயிறு; 3. a button; 4. dust, தும்; 5. a fringe to a shawl; 6. blemish, a fault, குற்றம்.
சீலை தும்பு தும்பாய்ப் போயிற்று, the cloth is shred into threads. தும்பிலே மாட்ட, to tie animals with a rope. தும்புக்கயிறு, a rope of cocoa or other fibres. தும்புசால்வை, a shawl with fringe. தும்புபோட, to twist rope for tying beasts. தும்புவாங்கி, to strip off fibre.
துதிக்கை - tutikkai
s. the trunk of an elephant, தும்பிக்கை; 2. v. n. of துதி.
From Digital DictionariesMore