தூய - Thuuya
adj. clean, pure, chaste, துய்ய.
தூயது, that which is pure. தூயன், தூயவன், a pure man. தூயவர், ascetics, recluses. தூயாள், Saraswati. தூய் தன்மை, impurity, uncleanness (தூய்து+அன்மை)
துய் -
VI. v. t. spin out, நூனூல்; 2. eat, உண்; 3. enjoy, experience, அனுபவி.
துய்ப்பு, துய்த்தல், v. n. enjoyment.
துய்யம் - tuyyam
s. clearness, purity, holiness, சுத்தம்.
துய்ய, adj. pure, clear, holy. துய்யபால், unadulterated milk. துய்யதாய், purely. துய்யது, that which is clean or transparent. துய்யவன், துய்யோன், துய்யன், a pure holy man. துய்ய வெள்ளை, pure white.
From Digital Dictionaries