துவைதம் -
துவிதம், s. duality.
துவிதம் - tuvitam
s. duality, இரண்டு; 2. a sect teaching that the deity is distinct from the soul (opp. to அத்துவிதம் which teaches that God and the soul are one.)
துவிதகேந்திரம், துவிதீயகேந்திரம், twice equated argument of anomaly. துவிதீயபுடம், (astron.) twice equated longitude.
விசிட்டம் - vicittam
s. superiority, eminence, மேன்மை.
விசிட்ட ஞானம், excellent wisdom. விசிட்டாத்துவிதம், a treatise by எம் பெருமானார்.
From Digital Dictionaries