அம்பு - Ambhu
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை.
அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
தூண்டில் - Thuunndil
s. a fishing tackle; 2. a fishhook,
தூண்டில்முள்.
தூண்டில்போட, to angle, to entice, to allure. தூண்டிற்காரன், an angler. தூண்டிற்கோல், a fishing rod.
போதனை - Poothanai
s. knowledge, wisdom, போ தம்; 2. instruction, persuasion, exhortation, போதிப்பு; 3. crafty instruction, instigation, தூண்டுகை.
துர்ப்போதனை, evil counsel. போதனாசக்தி, the capacity of teaching.
From Digital DictionariesMore