சாம்பிராணி -
(Tel.) incense, frankincense, a fragrant gum, benjamin, benzoni, தூபவர்க்கம்; 2. a fool, a good-for-nothing fellow, மடையன்.
சாம்பிராணி தூபம்காட்ட, சாம்பிராணி போட, to burn or offer incense. சாம்பிராணித் தூபம், incense. மடய சாம்பிராணி, சாம்பிராணி மான், a dolt, a blockhead. சாம்பிராணி வத்தி, incense-stick.
தீபம் -
s. a lamp, a light, விளக்கு; 2. a figure in rhetoric, தீபகம்; 3. an island, தீவு; 4. the 15th lunar asterism, சோதி நாள்.
தீபகற்பம், a peninsula. தீபக்கால், a lamp-stand, a candlestick. தீபக்கம்பம், தீபமத்திகை, a lamp-stand. தீபஸ்தம்பம், a light-house. தீபதூபம், lamps and incense. தீபதூபம்(ங்)காட்ட, to present lights and frankincense. தீபமேற்ற, to light or set up a lamp. தீபாராதனை, lamp-worship.
குய் - kuy
s. a seasoned dish, தாளித்த கறி; 2. incense, தூபம்; 3. seasoning with spices, தாளிப்பு.
From Digital Dictionaries