இரசி - iraci
VI. v. i. be pleasant to the taste, ear or mind; gratify, உருசி.
இரசிப்பு, v. n. sweetness, flavour. இரசிகன், a man of taste, one who appreciates beauty or excellence in anything; 2. an immoral man, தூர்த்தன்.
தூர்த்தம் - turttam
s. debauchery, dishonesty, துன்மார்க்கம்.
தூர்த்தன், a debauchee, a knave. தூர்த்தை, a lascivious woman.
விடம் - vitam
s. gallantry, debauchery, தூர்த் தம்; 2. a mountain, மலை; 3. anything hurtful; 4. see விஷம்.
விடன், விடபுருஷன், a gallant, தூர்த்தன். விடாந்தகன், Siva as remover of the poison at the churning of the sea.
From Digital Dictionaries