மது - Madhu
s. sweetness, இனிமை; 2. any sweet and intoxicating liquor, spirits, wine, toddy, கள்; 3. honey, தேன்; 4. spring, வசந்தகாலம்; 5. the name of Daitya slain by Vishnu.
மதுகண்டம், the koil, குயில். மதுகம், sweetness; 2. liquorice; 3. the long-leaved bassia longifolia, இருப் பை; 4. strychnos nux vomica, எட்டி. மதுகரம், a bee; 2. honey of flowers. மதுகாரி, a bee, தேனீ. மதுகோசம், a bee-hive. மதுக்கெண்டை, a kind of fish. மதுசகன், Kama as the companion of spring. மதுசூதனன், Vishnu, the destroyer of the demon மது. மதுதிருணம், sugar-cane, கரும்பு. மதுதூதம், the mango tree -- mangifera Indica. மதுதூலி, molasses. மதுபதி, -பலி, Kali the goddess. மதுபம், a bee, தேனீ (as sucking honey). மதுபானம், any sweet and intoxicating drink. மதுமத்தை, the ஊமத்தை plant. மதுமூலம், sweet potato, சர்க்கரை வள்ளி. மதுமாமிசம் தின்ன, to live luxuriously on toddy and flesh. மதுரசம், sweet juice, juice of the moon-plant, asclepias acida; 2. sweetress of flavour or in speech; 3. the vine, முந்திரிகை. மதுவிலக்கு, abstinence from intoxicating drink. பூரணமதுவிலக்கு, total abstinence from drink.
பருமை - Parumai
s. thickness, largeness, greatness, பெருமை; 2. fatness, corpulence, ஸ்தூலிப்பு; 3. seriousness, importance, கனம்.
பரிது, anything which is large. பரிய, பரு, adj. great, gross, thick, large. பருங்கல், a large stone. பருங்காரியம், a great or important matter. பருந்தலை, a large head; 2. a rash, haughty person; 3. a dignified or opulent man. பருப் பொருள், that which is crude or unfinished. பருமட்டம், பருமட்டு, roughness, crudeness (as in the first process of carving writing etc.). பருமட்டமான வேலை, coarse work. பருமுத்து, large pearls; 2. (fig.) castor seeds, pustules in smallpox etc., 3. thick grains. பரும்படி, that which is coarse or rough. பரும்படியாய்ச் செய்த வேலை, coarse work. பரும் பிடி, a large handful. பரும்பழம், a large fruit. பருவேலை (as பரும்படியாய்ச் செய்த வேலை), coarse work, work imperfectly done.
ஸ்தூலி - stuli
தூலி, VI. v. i. grow stout, thick or fat, பரு.
ஸ்தூலித்த சரீரம், a fat or bulky body. ஸ்தூலிப்பு, ஸ்தூலித்தல், v. n. stoutness, corpulency.
From Digital DictionariesMore