தூள் - Thuul
தூளம், தூளி, s. dust, powder, புழுதி; 2. snuff; 3. pollen of flowers பூந்தாது.
தூளாக்க, தூளியாக்க, தூள், (தூளி) ஆக்கிப்போட, to reduce to powder, to pulverise. தூள்கிளம்புகிறது, -எழும்புகிறது, dust arises. தூள்போட, to take snuff, to strew curry powder etc.
உத்தூளனம் - uttulanam
உத்தூளம், உத்தூளிதம், s. besmearing the whole body with dry sacred ashes, powdered sendalwood etc.
நிர்த்தூளி - nirttuli
s. (நிர், intens.) utter demolition, total destruction, நிர்மூலம்.
நிர்த்தூளிபண்ண, to destroy utterly. நிர்த்தூளியாக, to be destroyed, to be reduced to dust & ashes.
From Digital DictionariesMore