தெய்வீகம் - Theyviikam
s. what is divine, திவ்வியம்; 2. divinity; 3. providence, தெய்வச் செயல்; 4. chance, தற்செயல்.
தெய்வீகமாய்த் தப்பிப் பிழைத்தேன், I escaped providentially. தெய்வீகபுருஷன், a holy man, divine person. தெய்வீகமாய்ப்போக, தெய்வீகமடைய, to obtain eternal bliss, to die a happy death. இராசீகதெய்வீகம், earthly or divine power. இராசீக தெய்வீகம் யாருடையது, who is to sustain the loss in case of any unforeseen accident (by royal or divine power)?
மூர்த்தி - murtti
s. the body, figure, shape, உருவம்; 2. a form of deity, தேவன்; 3. Siva; 4. Buddha; 5. Argha.
மும்மூர்த்திகள், the Hindu Triad. மூர்த்திகரம், divinity, divine nature, essence, தெய்வீகம். மூர்த்திகன், Kumara; 2. Bhairava.
திவ்வியம் - tivviyam
s. divinity, pre-eminence, தெய்வீகம்; 2. a kind of sandal.
திவ்விய, திவ்வியமான, adj. divine, sacred, holy, celestial, excellent. திவ்வியகவி, an inspired poet. திவ்விய ஞானம், திவ்வியக்கியானம், divine knowledge. திவ்வியவாசனை, -மணம், sweet odours. திவ்வியா திவ்வியம், that which partakes of both natures human and divine. திவ்வியோதகம், rain; 2. sacred or holy waters.
From Digital Dictionaries