சுண்டு - Sunndu
s. smallness, littleness, அற்பம்; 2. a small measure, 3. scurf of the head பொடுகு; 4. sediment, அடிப் பற்றியது; v. n. jerking; தெறித்தல்.
சுண்டு விரல், the little finger. சுண்டெலி, a mouse, mus urbanus
சதை - Sathai
(தசை), s. flesh, மாமிசம்; 2. the Pulp, fleshy part of a fruit.
சதை கழிப்புணித்தனம், idleness, laziness. சதை தெறிக்க அடிக்க, to beat one soundly. சதையைக் கழிக்க, to chop off the flesh, to vex one excessively. சதைப்புஷ்டி, fulness, fleshiness, corpulence. சதை புரள, to be sprained. சதைப்பற்று, same as சதை; 2. possessions, property, உடைமை.
மத்து - Maththu
s. a churning-staff, கடைமத்து; 2. see மஸ்து.
மத்தடிக்க, மத்துக் கடைய, to churn, மத்தெறிய. மத்துமலை, the Mandara mountain (used as a churning rod while the Ocean of Milk was churned).
From Digital DictionariesMore