தெற்கு - Therkku
s. south, southward,
தக்கணம்.
தெற்கத்தி, தெற்கித்தி, தெற்குத்தி, adj. southern. தெற்கித்திக்காற்று, south wind. தெற்கித்திப்பேச்சு, the dialect of people in the southern country. தெற்கித்தியான், a person of the southern district. தெற்குவட்டம், -மண்டலம், the southern region. தெற்குவெறித்தது, there is famine in the south. தெற்கே, தெற்காக, தெற்காலே, தெற்கு முகமாய், southward, towards the south.