தொட்டி - Thotti
s. a trough, a manger, முன் னணை; 2. a cistern; 3. a square building with an open space in the centre; 4. an enclosure, a yard, a pound, அடைப்பு; 5. default as in work, அபராதம்.
தொட்டிக்கட்டாய்க் கட்டின வீடு, a house whose yard is in the middle, all the four sides being built up. தொட்டிக் கால், a bandy leg. தொட்டிப்பணம், a fine for default of workmen. தொட்டி வயிறு, a paunch belly. மண்தொட்டி, an earthen trough. மரத்தொட்டி, a wooden trough. கற்றொட்டி, a stone-trough. புற்றொட்டி, a crib for grass or hay.
பிரசங்கம் - Pirasangkam
s. (
பிர) a sermon, a harangue, a discourse, a speech; 2. a
proclamation விளம்பரம்; 3. notoriety; publicity; 4. clearness, manifestation, தெளிவு.
பிரசங்கம் பண்ண, to preach, to speak to the public. பிரசங்க மேடை, -பீடம், -த்தொட்டி, a pulpit, பிரசங்காசனம். பிரசங்கி, a preacher, an orator. இது பிரசங்கமாயத் தெரியும், this has become public. அதிகப்பிரசங்கி, a highly talkative fellow.
தொட்டில் -
s. a cradle, a crib, a swinging cot.
தொட்டிலாட்ட, to rock a cradle. தொட்டிலிலே வளர்த்த, -கிடத்த, to lay a child in the cradle. தொட்டிற் சேலை, cradle-cloth.
From Digital DictionariesMore