தொல்லை - Thollai
s. trouble, perplexity, vexation. care, தொந்தரை; 2. antiquity, oldness, பழமை, தொன்று.
அந்தப் பணம் என்தொல்லையிலே விழுந் தது, my necessity forced me to use that money. தொல்லைக் காரன், -யுள்ளவன், one involved in troubles and cares. தொல்லைப்பட, to be vexed or troubled. தொல்லைப்படுத்த, to trouble, to vex. சமுசாரத்தொல்லை, domestic cares. பலதொல்லையாயிருக்க, to have many works and cares to attend to.
தொந்தரவு - Thontharavu
தொந்தரை, s. trouble, vexation, difficulty, வருத்தம்.
தொந்தரையான வேலை, a difficult work. தொந்தரவுபண்ண, to trouble one.
சள்ளை -
சள்ளு, s. intricacy, perplexity, confusion, trouble, தொந்தரை.
அவன் சள்ளை ஆகாது, it is not good to have to deal with that troublesome character. சள்ளையைக்கழிக்க, --த்தீர்த்துப்போட, to settle an intricate affair, to wind up an account. சள்ளையாய்க்கிடக்க, to be intricate, to remain entangled. சள்ளைக்காரன், a troublesome person.
From Digital DictionariesMore