தொழு -
s. stocks for the punishment of culprits, தொழுமரம்; 2. a cow-stall, கொட்டில்; 3. the 27th lunar asterism, இரேவதிநாள்; 4. a kind of leprosy, குஷ்டநோய்.
தொழுநோய், as தொழு 4. தொழுவடிக்க, தொழுவில் அடிக்க, - போட, to put one in the stocks. தொழுவிலடைக்க, to stall cattle.
குட்டை -
s. shortness, dwarfishness, குள் ளம்; 2. a pool, a small tank, குளம்; 3. handkerchief; 4. stocks for the hands or legs, தொழுமரம்; 5. a dry measure of capacity, குறுணி.
குட்டைமாட்ட, --போட, குட்டையில் அடிக்க, to put in the stocks. குட்டைமரம், stocks for legs & hands, as an instrument of punishment. குட்டையன், (fem. குட்டைச்சி) a short, stout man. குட்டையாக்க, to cut short, curtail. குட்டையாயிருக்க, to be short. கைக்குட்டை, handkerchief.