நகர்த்து - Nakarththu
III. v. t. (caus. of நகர்) push with difficulty, shove along, propel a little, தள்ளு; 2. pilfer, நிமிண்டு.
சுவரையிடித்து நகர்த்த, to pull down wall and remove it. நகர்த்த இலக்குப் பார்க்கிறான், he watches an opportunity what move he can make. அவனை நகர்த்திப் போட்டாய், you gave him a good drubbing.
நகட்டு - nakattu
III. v. t. pound, grind, நசுக்கு; 2. eat up, தின்; 3. (caus. of நகள்), cause to move or creep, நகர்த்து.