சாப்பு - cappu
adj. (Hind.) plain, simple; 2. fair-mainded; (s) a copy, நகல்.
அவர் சாப்பாயிருப்பவர், அவர் சாப்பு மனுஷர், he is a simple or fairminded man.
நகு - naku
IV. v. i. shine, glitter, துலங்கு; 2. laugh, நகை; 3. bloom as a flower, மலர்; 4. ridicule, laugh at, பரிகசி, இகழ்.
நகல், நகுதல், v. n. shining, deriding, smiling etc.