நாகரிகம் - Naakarikam
நாகரீகம், s. (நகரம்) town manners, சாதுரியம்; 2. urbanity. politeness of manners, refinement, civility, civilization, உபசாரம்; 3. affectation, foppishness, மினுக்கு.
நாகரிகன், நாகரிகக்காரன், a genteel accomplished person. நாகரினமான நடக்கை, genteel manners. நாகரிகம்பண்ண, --காட்ட, to act politely, or gracefully, to be foppish or precise.
நட - Nada
VII. v. i. walk, proceed, செல்; 2. behave; 3. come to pass, happen, occur, சம்பவி; 4. succeed, சித்தி; 5. be usual, வழங்கு; 6. in progress as a performance or transaction.
எனக்கும் அவனுக்கும் சிநேகம் நடக் கிறது, we keep friendship together. அவனுக்கு நன்றாய் நடக்கிறது, he has great influence. 2. he is hospitally entertained. நடக்கிற (நடப்பின்) காலம் a time of prosperity, செல்காலம். நடக்கை, v. n. walk, behaviour, conduct; 2. course, career, ஒழுக்கம். நடத்தல், v. n. walking, behaving; 2. see under நடத்து. நடந்தகாரியம், an event, a fact, நடந்த செய்தி, --சமாசாரம். நடந்தகாரியத்தைச் சொல்லு, tell what happened. நடந்தநடக்கை, deportment, proceedings. நடந்த வார்த்தை, the talk that passed between us. நடந்துகொள்ள, to behave. நடந்துவர, to come walking, to occur at all times. எங்கும் அப்படி நடந்துவருகிறது, it is so everywhere. நடந்தேற, to be accomplished, to come to pass, to be perfected or completed. நடபடி, நடபடிக்கை, act conduct. நடப்பன, those that walk, all movable things (opp. to நிற்பன, immovabe objects). நடப்பு, v. n.> frequent going, going and coming, a passage, a path; 2. behaviour, conduct; 3. prosperity. நடப்பு வட்டி, current rate of interest. நடப்பான வழி, a frequented path. நடப்பற்ற வழி, a way seldom used. நடவாதகாரியம், an unusual thing, an impossibility. நடவாத நடத்தை, foolish or immoral conduct.
நடக்கை -
v. n. see under நட.
நல்நடக்கையாய் நடக்க, to lead a good life.
From Digital DictionariesMore