கூத்து - Kuuththu
s. dance, dancing, ball, நடனம்; 2. stage-play, dramatic performance, நாடகம்; 3. confusion, குழப்பம்; 4. a strange incident, அதிசயச்செயல்; 5. presumption, assumption, vanity, கோலாகலம்.
கூத்தன், a dancer, a dramatist. கூத்தாட, to dance. கூத்தாடி, (fem. கூத்தாடிச்சி), a player, a dancer, an actor. கூத்தாட்டு, கூத்தாட்டம், dancing, acting. கூத்தாண்டவர், a village diety. கூத்துக்களரி, a theatre, a play house. கூத்துக்காரன், (fem. கூத்துக்காரி, a dancer, a dancing-master, a buffoon. கூத்துப்பண்ண, to make fun, confound. கூத்துப்பயிலிடம், a dancing school. கூத்துப்பார்க்க, to attend a play or dance. கூத்துப்போட, to perform a drama. கூத்துவைக்க, to give a dance or ball, to perform a play. பேய்க்கூத்தாய் முடிய, to end in disorder.
நடனம் -
dancing, acting on the stage, நடம்.
நடனம்பண்ண, -புரிய, -செய்ய, -இட, to dance; 2. to be vain, proud. நடனர், dancers, stage-actors.
அபிநயம் - apinayam
s, gesticulation. movements of the body; கைமெய் காட்டுகை.
அபிநயத்துடன் நடனம்செய்ய, to dance with gestures.
From Digital DictionariesMore