நடுக்கு - natukku
III. v. i. shiver, tremble, நடுங்கு; v. t. agitate, அசை VI; 2. cause dizziness as betel, tobacco etc.
எனக்குக் குளிர் நடுக்குகிறது, I shiver with cold. நடுக்கல், நடுக்கு, v. n. trembling, shivering. நடுக்கல், (நடுக்குக்) காய்ச்சல், ague. நடுக்கெடுக்க, நடுக்கல்காண, to begin to shiver; to become dizzy.