கம்பி - Kampi
VI, v. i. shake, vibrate, அசை II; 2. tremble, நடுங்கு; 3. roar, sound, முழங்கு; v. t. shake, அசை, VI. 2. frighten, நடுங்கச் செய்.
கம்பிதம், v. n. trembling, quaking, motion.
நடுக்கம் - Nadukkam
v. n. see under நடுங்கு.
உலுக்கு - ulukku
III. v. t. shake குலுக்கு; v. i. tremble, நடுங்கு.
உலுக்குமரம், a lever, மிண்டி.
From Digital DictionariesMore