தாண்டவம் - tantavam
s. dance, நடனம்; 2. the dance of Siva.
தாண்டவதாலிகன், Nandi, நந்தி. தாண்டவமாட, to dance as Siva. தாண்டவராயன், தாண்டவன், தாண் டவப்பிரியன், Siva.
நந்தி - nanti
s. a bull (as the vehicle of Siva),
இடபம்; 2. Taurus of the Zodiac,
இடப ராசி; 3. the chief attendant of Siva, having the face of a bull; 4. Siva; 5. a small drum,
சிறுபறை; 6. an oilmaker,
செக்கான்; 7. one of the 18 secondary Puranas.
நந்திகேசன், நந்திகேசுரன், நந்திகேச் சுரன், same as நந்தி 3 & 4. Also நந் தியம் பெருமாள், நந்தியம் பெருமான்.
நந்தியாவட்டம் - nantiyavattam
நந்தியாவட்டை, s. a flowering shrub, nerium coronarium நந்தியாவட்டத்தாமன், Duryodhana as wearing a garland of the நந்தியா வட்டை flower.
From Digital Dictionaries