கொடை -
v. n. (கொடு) a gift, a present, ஈகை; 2. liberal giving; 3. round abuse.
கொடை கொடுக்க, to give large gifts; 2. to use abusive language. கொடைக்கடம், giving charity as a duty. கொடைமடம், unlimited liberality. கொடையாளன், a liberal man, கொடை யாளி, கொடையோன். நன்கொடை, a generous gift.