சாட்டாங்கம் - cattangkam
சாஷ்டாங்கம், s. see சாஷ் டாங்க நமஸ்காரம்.
சாஷ்டாங்கம் பண்ண, to prostrate.
நமஸ்காரம் - namaskaram
s. adoration, worship, reverential bow, salutation, வணக்கம்.
நமஸ்காரம்பண்ண, to revere, adore, worship. நமஸ்கார வந்தனம், homage by bowing.