நாம் - Naam
s. (நாம) fear, dread, அச்சம்; 2. pron. pl. (genit. நம், நம்முடைய, நமது, dat. நமக்கு, acc. நம்மை etc.) we, including the persons addressed (cf. நாங்கள்); 3. honorif. of நான், used by superiors to inferiors.
நம் அரண், our palace. நாம நீர், the dreadful sea.
எம் -
poss. pron. (யாம்) our, நம்முடைய.
எமர், our relatives, our friends, those like us, எம்மவர். எமரங்கள், (same as எமர்). எமன், he who is one of us, he who is for us எம்மவன். எம்பி, our or my younger brother. எம்மான், எம்மை, our lord, our master.
நமது - namatu
நம்முடைய, நமக்கு, நம்மை, etc. see நாம்.
From Digital DictionariesMore